தேம்பல்
thaempal
தேம்புதல் ; வாட்டம் ; இளைத்தல் ; குறைந்த நிலை ; வருத்தம் ; விம்மியழுதல் ; பழம்பூ ; காண்க : தேமல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்தம். Colloq. 3. Difficulty; பழம்பூ. (பிங்.) 4. Faded flower; விம்மியழுகை. அவன் தேம்பலை நிறுத்து. 5. Heaving sob; . See தேமல். Loc. வாட்டம். (பிங்.) 1. Fading; being faded ; குறைந்த நிலை தேம்ப லிளமதியஞ் சூடிய சென்னியான் (தேவா.1017, 3). 2. Reduced or diminished state;
Tamil Lexicon
, ''v. noun.'' Fading, being faded, வாடல். 2. A faded flower, as கூம்பல், பழம்பூ.
Miron Winslow
tēmpal,
n. தேம்பு-.
1. Fading; being faded ;
வாட்டம். (பிங்.)
2. Reduced or diminished state;
குறைந்த நிலை தேம்ப லிளமதியஞ் சூடிய சென்னியான் (தேவா.1017, 3).
3. Difficulty;
வருத்தம். Colloq.
4. Faded flower;
பழம்பூ. (பிங்.)
5. Heaving sob;
விம்மியழுகை. அவன் தேம்பலை நிறுத்து.
tēmpal,
n. id.
See தேமல். Loc.
.
DSAL