Tamil Dictionary 🔍

தேசாந்தரி

thaesaandhari


அயல்நாட்டான் ; பயணிகளை உண்பிக்கும்பொருட்டு ஏற்பட்ட கோயிற் கட்டளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலில் தேசாந்தரிகளுக்கு வழங்கப்படும் பிரசாதம். 2. Balls of rice given to pilgrims in a temple; அயல்நாட்டான். 1. Foreigner;

Tamil Lexicon


பரிதேசி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. (lit.)'' A foreigner. 2. ''(fig.)'' A traveller to foreign countries, a wanderer, பரதேசி. தேசாந்திரியாய்த்திரிகிறான். He wanders about as a vagrant.

Miron Winslow


tēcāntari,
n. dēšāntarin.
1. Foreigner;
அயல்நாட்டான்.

2. Balls of rice given to pilgrims in a temple;
கோயிலில் தேசாந்தரிகளுக்கு வழங்கப்படும் பிரசாதம்.

DSAL


தேசாந்தரி - ஒப்புமை - Similar