Tamil Dictionary 🔍

தேவகாந்தாரி

thaevakaandhaari


ஒரு பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரிராகம். A melody-type;

Tamil Lexicon


s. a kind of tune, ஓரி ராகம்.

J.P. Fabricius Dictionary


ஒருபண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of tune, ஓர்பண். See காந்தாரி.

Miron Winslow


tēva-kāntāri,
n. id.+ gāndhāri. (Mus.)
A melody-type;
ஓரிராகம்.

DSAL


தேவகாந்தாரி - ஒப்புமை - Similar