Tamil Dictionary 🔍

தேசாந்திரி

thaesaandhiri


பல இடங்களுக்குச் சென்று வாழ்பவன் ; பயணி ; பரதேசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரதேசி. 3. Wandering mendicant; யாத்திரிகன். 2. Pilgrim; பலவிடங்களுக்குஞ் சென்று வாழ்பவன். செகத்தினிற் செல்லுந் தேசாந்திரிக் கவன் கற்ற வித்தை (நீதிசாரம், 26). 1. Tramp; one who leads a roving life;

Tamil Lexicon


தேசிகன்.

Na Kadirvelu Pillai Dictionary


tēcāntiri
n. dēšānlara.
1. Tramp; one who leads a roving life;
பலவிடங்களுக்குஞ் சென்று வாழ்பவன். செகத்தினிற் செல்லுந் தேசாந்திரிக் கவன் கற்ற வித்தை (நீதிசாரம், 26).

2. Pilgrim;
யாத்திரிகன்.

3. Wandering mendicant;
பரதேசி.

DSAL


தேசாந்திரி - ஒப்புமை - Similar