Tamil Dictionary 🔍

தேசவளமை

thaesavalamai


நாட்டுவழக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலாந்துக்கார வரசாங்கத்தின் உத்தரவின்படி 1707-ஆம் வருஷம் தொகுக்கப்பட்டதும் இலங்கைத்தமிழரின் வழக்கவொழுக்கங்களை விளங்க்குவதுமான ஒரு நூல். 2. A work describing the customs of the Tamil inhabitants of Ceylon, collected in 1707 under the orders of the Dutch Government (R. F.) . 1. See தேசாசாரம்.

Tamil Lexicon


, ''s. [vul.]'' As தேசப்பழ மை.

Miron Winslow


tēca-vaḷamai,
n. id.+.
1. See தேசாசாரம்.
.

2. A work describing the customs of the Tamil inhabitants of Ceylon, collected in 1707 under the orders of the Dutch Government (R. F.)
உலாந்துக்கார வரசாங்கத்தின் உத்தரவின்படி 1707-ஆம் வருஷம் தொகுக்கப்பட்டதும் இலங்கைத்தமிழரின் வழக்கவொழுக்கங்களை விளங்க்குவதுமான ஒரு நூல்.

DSAL


தேசவளமை - ஒப்புமை - Similar