Tamil Dictionary 🔍

தேவிமை

thaevimai


தலைவியாம் தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாயகியாந்தன்மை. இவ்வுலக மூன்றுக்குந் தேவிமை தகுவார் பலருளர் (திவ். திருவாய். 6, 2, 6). Wifehood;

Tamil Lexicon


tēvimai,
n. தேவி.
Wifehood;
நாயகியாந்தன்மை. இவ்வுலக மூன்றுக்குந் தேவிமை தகுவார் பலருளர் (திவ். திருவாய். 6, 2, 6).

DSAL


தேவிமை - ஒப்புமை - Similar