Tamil Dictionary 🔍

தேக்கெறிதல்

thaekkerithal


தெவிட்டுதல் ; ஏப்பமிடுதல் ; நிறைதல் ; நிரம்பவுண்ணுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரம்புவுண்ணுதல். செயற்றலைநின் றுழப்பவர்கடேக்கெறிவர் (தணிகைப்பு. நாட்.130) . to eat to the full; ஏப்பமிடுதல் தேக்கெறிந்து வருதலிற் றீம்புனல் (கம்பரா. பாலகா ஆற்றுப்.10) . 2. To belch; நிறைதல். (W.) 3. To be full, brimful, to swell, as the ocean; தெவிட்டுதல். 1. To be satiated; to be surfeited, cloyed;

Tamil Lexicon


tēkkeṟi-,
v. தேக்கு2+. intr.
1. To be satiated; to be surfeited, cloyed;
தெவிட்டுதல்.

2. To belch;
ஏப்பமிடுதல் தேக்கெறிந்து வருதலிற் றீம்புனல் (கம்பரா. பாலகா ஆற்றுப்.10) .

3. To be full, brimful, to swell, as the ocean;
நிறைதல். (W.)

to eat to the full;
நிரம்புவுண்ணுதல். செயற்றலைநின் றுழப்பவர்கடேக்கெறிவர் (தணிகைப்பு. நாட்.130) .

DSAL


தேக்கெறிதல் - ஒப்புமை - Similar