Tamil Dictionary 🔍

வழக்கறிதல்

valakkarithal


வழக்கங்களை அறிதல் ; சட்டமறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழக்க வழக்கங்களை யறிதல். 1. To have a knowledge of manners and customs; சட்டமறிதல். 2. To be versed in law;

Tamil Lexicon


நடையறிதல்.

Na Kadirvelu Pillai Dictionary


vaḻakkaṟi-
v. intr. id.+.
1. To have a knowledge of manners and customs;
பழக்க வழக்கங்களை யறிதல்.

2. To be versed in law;
சட்டமறிதல்.

DSAL


வழக்கறிதல் - ஒப்புமை - Similar