தெளிவில்புகழ்ச்சி
thelivilpukalchi
பழிப்பதுபோல் புகழ்வதாகிய அணி. (வீரசோ. அலங். 14, உரை.) A figure of speech, in which there is apparent censure but veiled praise;
Tamil Lexicon
teḷivil-pukaḻcci
n. தெளிவு + இல் neg.+. (Rhet.)
A figure of speech, in which there is apparent censure but veiled praise;
பழிப்பதுபோல் புகழ்வதாகிய அணி. (வீரசோ. அலங். 14, உரை.)
DSAL