Tamil Dictionary 🔍

வஞ்சப்புகழ்ச்சி

vanjappukalchi


ஒன்றன் பழிப்பினால் அதன் புகழ்ச்சியேனும் மற்றொன்றன் புகச்சியேனும் ஒன்றன் புகழ்ச்சியால் அதன் பழிப்பேனும் மற்றொன்றன் பழிப்பேனுந் தோன்றக் கூறும் அலங்காரவகை (அணியி. 30.) (Rhet.) Apparent praise or censure of an object, artfully suggesting the censure or praise either of the same object or another;

Tamil Lexicon


vanjca-p-pukaḻcci
n. id.+.
(Rhet.) Apparent praise or censure of an object, artfully suggesting the censure or praise either of the same object or another;
ஒன்றன் பழிப்பினால் அதன் புகழ்ச்சியேனும் மற்றொன்றன் புகச்சியேனும் ஒன்றன் புகழ்ச்சியால் அதன் பழிப்பேனும் மற்றொன்றன் பழிப்பேனுந் தோன்றக் கூறும் அலங்காரவகை (அணியி. 30.)

DSAL


வஞ்சப்புகழ்ச்சி - ஒப்புமை - Similar