Tamil Dictionary 🔍

புரிவில்புகழ்ச்சியணி

purivilpukalchiyani


காண்க : புகழாப்புகழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழிப்பதுபோலப் புகழும் அணிவகை (வீர சோ. அலங். 12.) Indirect or veiled eulogy;

Tamil Lexicon


purivil-pukaḻcciy-aṇi
n. பிரிவு1+. (Rhet.)
Indirect or veiled eulogy;
பழிப்பதுபோலப் புகழும் அணிவகை (வீர சோ. அலங். 12.)

DSAL


புரிவில்புகழ்ச்சியணி - ஒப்புமை - Similar