Tamil Dictionary 🔍

தெற்றென

thetrrena


விரைவாக ; உடனே ; தெளிவாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளிவாக. யானுந் தெற்றென வுணரேன் (அகநா. 48). 3. Clearly ; உடனே. அகல்யா றகழ்ந்தக்காற றெற்றெனத் தண்ணீர் படும் (நாலடி, 150). 2. Forthwith, immediately ; விரைவாக. தெற்றெனச் செலவு கடைக் கூட்டுதிராயின் (பொருந. 174). 1. Speedily, hastily ;

Tamil Lexicon


, ''inf. [adverbiality.]'' Clear ly, certainly, தெளிவாக. 2. Forthwith, immediately, at once, விரைவாக.

Miron Winslow


teṟṟeṉa,
adv. தெற்றென்-.
1. Speedily, hastily ;
விரைவாக. தெற்றெனச் செலவு கடைக் கூட்டுதிராயின் (பொருந. 174).

2. Forthwith, immediately ;
உடனே. அகல்யா றகழ்ந்தக்காற றெற்றெனத் தண்ணீர் படும் (நாலடி, 150).

3. Clearly ;
தெளிவாக. யானுந் தெற்றென வுணரேன் (அகநா. 48).

DSAL


தெற்றென - ஒப்புமை - Similar