Tamil Dictionary 🔍

நொடித்துப்போதல்

notithuppoathal


நிலைகுன்றுதல் ; வறுமையடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைகுன்றுதல். அந்த மிராசுதார் நொடித்துப்போனார். Loc. To become straitened in circumstances; to become a bankrupt;

Tamil Lexicon


noṭittu-p-pō-,
v. intr. id. +.
To become straitened in circumstances; to become a bankrupt;
நிலைகுன்றுதல். அந்த மிராசுதார் நொடித்துப்போனார். Loc.

DSAL


நொடித்துப்போதல் - ஒப்புமை - Similar