Tamil Dictionary 🔍

தெறிக்கடித்தல்

therikkatithal


சிதறவடித்தல் ; எதிரி அடங்கும்படி பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிதறவடித்தல். 1. To scatter, disperse எதிரி அடங்கும்படி பேசுதல். 2. To confound, puzzle, as in controversy ;

Tamil Lexicon


சிதறடித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


teṟikkaṭi-,
v. tr.தெறிக்க + அடி-.
1. To scatter, disperse
சிதறவடித்தல்.

2. To confound, puzzle, as in controversy ;
எதிரி அடங்கும்படி பேசுதல்.

DSAL


தெறிக்கடித்தல் - ஒப்புமை - Similar