Tamil Dictionary 🔍

தெய்வமணி

theivamani


சிந்தாமணி ; இழிந்த தாதுப் பொருள்களைப் பொன்னாக்கும் மருந்து ; குதிரைக் கழுத்திலுள்ள நற்சுழி ; நற்சுழியுள்ள குதிரைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிந்தாமணி. (பிங). 1. Celestial wishing-gem; குதிரைக்கழுத்திலுள்ள நற்சுழி (அசுவசா.14). 3. Auspicious curl on a horse's neck; நற்சுழியுள்ள குதிரைவகை. கழுத்தில் வலஞ்சுழித்திருந்தால். தெய்வமணியென விசைப்பர் (திருவிளை. நரிபரி.11 ). 4. Horse with a lucky curl; பரிசவேதி தீண்டளவில் வேதிகை செய் தெய்வமணிகொல்லோ (கம்பரா. உருக்காட்டு.68). 2. Philosopher's stone;

Tamil Lexicon


teyva-maṇi,
n.id.+.
1. Celestial wishing-gem;
சிந்தாமணி. (பிங).

2. Philosopher's stone;
பரிசவேதி தீண்டளவில் வேதிகை செய் தெய்வமணிகொல்லோ (கம்பரா. உருக்காட்டு.68).

3. Auspicious curl on a horse's neck;
குதிரைக்கழுத்திலுள்ள நற்சுழி (அசுவசா.14).

4. Horse with a lucky curl;
நற்சுழியுள்ள குதிரைவகை. கழுத்தில் வலஞ்சுழித்திருந்தால். தெய்வமணியென விசைப்பர் (திருவிளை. நரிபரி.11 ).

DSAL


தெய்வமணி - ஒப்புமை - Similar