பேய்ப்பெண்
paeippen
அறிவில்லாத பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவில்லாத பெண். பேச்சரவங் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே (திவ்.திருப்பா.7). Foolish girl;
Tamil Lexicon
pēy-p-peṇ
n. id.+
Foolish girl;
அறிவில்லாத பெண். பேச்சரவங் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே (திவ்.திருப்பா.7).
DSAL