தெய்வத்தச்சன்
theivathachan
தேவலோகத்துச் சிற்பியான விசுவகன்மா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விசுவகன்மா. தெய்வத்தச்சனைப் புகழ்துமோ (கம்பரா. ஊர்தேடு. 18). Višvakarma, as the celestial architect;
Tamil Lexicon
teyva-taccaṉ,
n. id.+.
Višvakarma, as the celestial architect;
விசுவகன்மா. தெய்வத்தச்சனைப் புகழ்துமோ (கம்பரா. ஊர்தேடு. 18).
DSAL