Tamil Dictionary 🔍

தெய்வச்சிலையான்

theivachilaiyaan


திருப்புல்லாணியில் கோயில் கொண்டுள்ள திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருப்புல்லாணியிற் கோயில்கொண்டுள்ள திருமால். தெய்வச்சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே (திவ். பெரியதி. 9, 4, 3). Viṣṇu, as worshipped at Tiruppulāṇi;

Tamil Lexicon


teyva-c-cilaiyāṉ,
n. தெய்வம்+.
Viṣṇu, as worshipped at Tiruppulāṇi;
திருப்புல்லாணியிற் கோயில்கொண்டுள்ள திருமால். தெய்வச்சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே (திவ். பெரியதி. 9, 4, 3).

DSAL


தெய்வச்சிலையான் - ஒப்புமை - Similar