Tamil Dictionary 🔍

தெம்பாங்கு

thempaangku


ஒரு சந்தனவகை ; காண்க : தெம்மாங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See தெம்மாங்கு .Loc. ஒருவகைச் சந்தனம். (சங்.அக.) 1.A kind of sandal paste ;

Tamil Lexicon


vulg. தெம்மாங்கு, s. the tune of a popular ballad.

J.P. Fabricius Dictionary


ஒருவகைச்சந்தம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tempāngku] ''s. [prov.]'' A kind of com mon tune, ஓர்வகைச்சந்தம், ''(c.)''

Miron Winslow


tem-pāṅku,
n. prob. தேன்+பாங்கு.
1.A kind of sandal paste ;
ஒருவகைச் சந்தனம். (சங்.அக.)

2. See தெம்மாங்கு .Loc.
.

DSAL


தெம்பாங்கு - ஒப்புமை - Similar