தெம்மாங்கு
themmaangku
நாட்டுப்புற இசைப்பாடல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தென்னாட்டில் நாட்டுப்புறத்தார் பாடும் இசைப்பாட்டுவகை. Colloq. A kind of ditty peculiar to the rustics of Southern India ;
Tamil Lexicon
temmāṅku,
n. perh. தென்+¢பாங்கு.
A kind of ditty peculiar to the rustics of Southern India ;
தென்னாட்டில் நாட்டுப்புறத்தார் பாடும் இசைப்பாட்டுவகை. Colloq.
DSAL