Tamil Dictionary 🔍

தெப்பத்திருநாள்

theppathirunaal


கோயில் திருக்குளத்தில் தெப்பத்தில் சுவாமியை வைத்துக் கொண்டாடும் திருவிழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தெப்பத்திருவிழா.

Tamil Lexicon


--தெப்பத்திருவிழா, ''s.'' The festival when an idol is floated on the தெப்பக்குளம்.

Miron Winslow


teppa-t-tiru-nāḷ,
n. id.+.
See தெப்பத்திருவிழா.
.

DSAL


தெப்பத்திருநாள் - ஒப்புமை - Similar