தெப்பத்திருவிழா
theppathiruvilaa
கோயில் திருக்குளத்தில் தெப்பத்தில் சுவாமியை வைத்துக் கொண்டாடும் திருவிழா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடாகத்திற் கோயின்முர்த்தியைத் தெப்பத்தின்மீது எழுந்தருளப் பண்ணிக்கொண்டாடும் திருவிழா. Floating festival in which a deity of a temple is taken on rafts in a tank ;
Tamil Lexicon
teppa-t-tiru-viḻā,
n. id.+.
Floating festival in which a deity of a temple is taken on rafts in a tank ;
தடாகத்திற் கோயின்முர்த்தியைத் தெப்பத்தின்மீது எழுந்தருளப் பண்ணிக்கொண்டாடும் திருவிழா.
DSAL