Tamil Dictionary 🔍

மங்கலத்திருநாள்

mangkalathirunaal


புண்ணியதினம் , திருவிழாவில் சிறந்த நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புண்ணியதினம். மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள் (மணி.10, 83). Holy day of festival;

Tamil Lexicon


maṅkala-t-tiru-nāḷ
n. மங்கலம்+.
Holy day of festival;
புண்ணியதினம். மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள் (மணி.10, 83).

DSAL


மங்கலத்திருநாள் - ஒப்புமை - Similar