Tamil Dictionary 🔍

தெப்பக்கட்டை

theppakkattai


மிதவை ; வண்டியச்சுக் கோத்த மரம் ; கிணற்றடியில் வைத்துக் கட்டப்படும் மரச்சட்டம் ; ஏற்றமரத்தில் நீர்ச்சாலைக் கட்ட உதவும் மரக்கட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிதவை. 1. Raft, logs of a raft ; வண்டியச்சுக்கோத்த மரம். Loc. 2. Wooden shaft over the axle of a cart ; கிணற்றடியில் வைத்துக்கட்டும் மரச்சட்டம்.Loc. 3 .Protecting wooden frame at the bottom of a well ; ஏற்றமரத்தில் நீர்ச்சாலைக் கட்டவுதவும் மரக்கட்டை.Tj. 4. Wooden piece for attaching a bucket to a picotah;

Tamil Lexicon


teppa-k-kaṭṭai,
n. தெப்பம்+.
1. Raft, logs of a raft ;
மிதவை.

2. Wooden shaft over the axle of a cart ;
வண்டியச்சுக்கோத்த மரம். Loc.

3 .Protecting wooden frame at the bottom of a well ;
கிணற்றடியில் வைத்துக்கட்டும் மரச்சட்டம்.Loc.

4. Wooden piece for attaching a bucket to a picotah;
ஏற்றமரத்தில் நீர்ச்சாலைக் கட்டவுதவும் மரக்கட்டை.Tj.

DSAL


தெப்பக்கட்டை - ஒப்புமை - Similar