செப்புக்குடம்
seppukkudam
செப்பு முதலிய உலோகங்களாற் செய்த நீர்க்குடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செப்பு முதலிய உலோகங்களாற் செய்த நீர்க்குடம் . Brass or copper water-vessel ;
Tamil Lexicon
, ''s.'' A copper water-pot.
Miron Winslow
ceppu-k-kuṭam,
n. id. +.
Brass or copper water-vessel ;
செப்பு முதலிய உலோகங்களாற் செய்த நீர்க்குடம் .
DSAL