தென்கலை
thenkalai
தென்னாட்டுக்குரிய கலையான தமிழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(தென்னாட்டுக்குரிய கலை) தமிழ் . வடகலை தென்கலை வடுகு கன்னடம் (கம்பரா. பாயி.). ¢1.The Tamil literature and art, as belonging to the south; See தென் கலையார் 2. A Vaiṣṇava sect, opp. to vata-kalai. . 3. See தென்கலைநாமம்.
Tamil Lexicon
தமிழ்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The Tamil language.
Miron Winslow
teṉ-kalai,
n. id.+kala.
¢1.The Tamil literature and art, as belonging to the south;
(தென்னாட்டுக்குரிய கலை) தமிழ் . வடகலை தென்கலை வடுகு கன்னடம் (கம்பரா. பாயி.).
2. A Vaiṣṇava sect, opp. to vata-kalai.
See தென் கலையார்
3. See தென்கலைநாமம்.
.
DSAL