Tamil Dictionary 🔍

தென்பாண்டி

thenpaanti


நாஞ்சில் நாடாகக் கருதப்படும் பாண்டிநாட்டின் தென்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாண்டியநாடு. தென்பாண்டி நாடே தெளி (திருவாச. 19,2). 2. The Pāṇdya country, as being in the South; See¢1. தென்பாண்டிநாடு. தென்பாண்டி குட்டங் குடங்கற்கா (நன். 273, உரை); 1. One of 12 See koṭun-tamiḻ-nāṭu, q.v.

Tamil Lexicon


, ''s.'' The district south of Madura. See தமிழ்.

Miron Winslow


teṉ-pāṇṭi,
n. id.+.
1. One of 12 See koṭun-tamiḻ-nāṭu, q.v.
See¢1. தென்பாண்டிநாடு. தென்பாண்டி குட்டங் குடங்கற்கா (நன். 273, உரை);

2. The Pāṇdya country, as being in the South;
பாண்டியநாடு. தென்பாண்டி நாடே தெளி (திருவாச. 19,2).

DSAL


தென்பாண்டி - ஒப்புமை - Similar