தென்பார்
thenpaar
தென்னாடு ; பூமியின் தென்பாகமாகிய பாண்டிநாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தென்னாடு. தென்பாராளு மறிவிற் குறுமுனி (தமிழ்நா.239) 1. South India [பூமியின் தென்பாகம்] பாண்டிநாடு. தென்பார் வைகுவோர் தவமோ (திருவிளை. உக்கிரபாண்டியன்.20). The Pāṇdya country, as the southern part of the earth;
Tamil Lexicon
teṉ-pār
n.id.+.
1. South India
தென்னாடு. தென்பாராளு மறிவிற் குறுமுனி (தமிழ்நா.239)
The Pāṇdya country, as the southern part of the earth;
[பூமியின் தென்பாகம்] பாண்டிநாடு. தென்பார் வைகுவோர் தவமோ (திருவிளை. உக்கிரபாண்டியன்.20).
DSAL