Tamil Dictionary 🔍

தென்னமட்டை

thennamattai


தென்னையோலையின் நடுவிலுள்ள மட்டை ; தேங்காயின் கூந்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேங்காயின் கூந்தல். Coconut-husk; தென்னை யோலையின் நடுவிலுள்ள மட்டை. 1. Coconut leaf-stalk;

Tamil Lexicon


, ''s.'' Cocoa-leaf.

Miron Winslow


teṉṉa-maṭṭai,
n. தென்னை+.
1. Coconut leaf-stalk;
தென்னை யோலையின் நடுவிலுள்ள மட்டை.

Coconut-husk;
தேங்காயின் கூந்தல்.

DSAL


தென்னமட்டை - ஒப்புமை - Similar