தன்னூட்டி
thannootti
தாய்ப்பாலைத் தடையின்றி உண்டு வளர்ந்த சேங்கன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாய்ப்பாலைத் தடையின்றி உண்டுவளர்ந்த சேங்கன்று.சேங்கன்றுள்ளனவெல்லாந் தன்னூட்டியாக விட்டு (திருக்கோ.136, உரை). Calf reared on it mother's milk;
Tamil Lexicon
taṉ-ṉ-ūṭṭi,
n. id. + ஊட்டு-.
Calf reared on it mother's milk;
தாய்ப்பாலைத் தடையின்றி உண்டுவளர்ந்த சேங்கன்று.சேங்கன்றுள்ளனவெல்லாந் தன்னூட்டியாக விட்டு (திருக்கோ.136, உரை).
DSAL