தென்கோடு
thenkoadu
தென்முனை ; பிறைச்சந்திரனின் தென்முனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறைச்சந்திரனின் தென்முனை. வடகோடு யர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன வான்பிறைக்கே (பட்டினத்.பொது. 1). Southern cusp of the moon;
Tamil Lexicon
, ''s.'' The southern cusp of the moon. ''(p.)''
Miron Winslow
teṉ-Kōṭu,
n. தென் +.
Southern cusp of the moon;
பிறைச்சந்திரனின் தென்முனை. வடகோடு யர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன வான்பிறைக்கே (பட்டினத்.பொது. 1).
DSAL