செங்கோடு
sengkoadu
செங்குத்தான மலை ; செருந்திமரம் ; ஒரு சிவதலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செங்குத்தான மலை. செங்கோடு பாய்துமே யென்றாள் மன் (நாலடி, 372). 1. Steep precipice, precipitous cliff; சேலம் ஜில்லாவிலுள்ள ஒரு சிலதலம். செந்திலுஞ்செங்கோடும் (சிலப். குன்றக்.). 2. A šiva shrine in salem district; . 3. Panicled golden blossomed pear tree. See செருந்தி. (சூடா.)
Tamil Lexicon
s. a Siva shrine in Salem District; 2. a precipitous cliff. செங்கோடுபாய்தல், throwing one's self from a precipitous cliff, as a disappointed lover, one of the துறை stanzas.
J.P. Fabricius Dictionary
, [cengkōṭu] ''s.'' The செருந்தி tree. 2. A mountain south of Madras with a temple to Siva, செங்குன்று.
Miron Winslow
ceṅ-kōṭu,
n. id.+.
1. Steep precipice, precipitous cliff;
செங்குத்தான மலை. செங்கோடு பாய்துமே யென்றாள் மன் (நாலடி, 372).
2. A šiva shrine in salem district;
சேலம் ஜில்லாவிலுள்ள ஒரு சிலதலம். செந்திலுஞ்செங்கோடும் (சிலப். குன்றக்.).
3. Panicled golden blossomed pear tree. See செருந்தி. (சூடா.)
.
DSAL