Tamil Dictionary 🔍

தேன்கூடு

thaenkoodu


தேனிறால் ; தேன்கூட்டின் உள்ளறை ; தேனீக்கள் தங்கும் கூடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேனிறால். 1. Honey comb; தேன் கூட்டின் உள்ளறை. (W.) 2. Cells in a bee-hive; தேனீத் தங்கும் கூடு. (W.) 3. [M.tēnkuṭu.] Bee-hive;

Tamil Lexicon


, ''s.'' A honey-comb.

Miron Winslow


tēṉ-kūṭu,
n. id.+.
1. Honey comb;
தேனிறால்.

2. Cells in a bee-hive;
தேன் கூட்டின் உள்ளறை. (W.)

3. [M.tēnkuṭu.] Bee-hive;
தேனீத் தங்கும் கூடு. (W.)

DSAL


தேன்கூடு - ஒப்புமை - Similar