Tamil Dictionary 🔍

தெழ்கு

thelku


இடையில் அணியும் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையிலணியும் ஆபரணவகை இடைவிரவிக்கோத்த வெழிற்றெழ்கினோடும் (திவ். பெரியாழ்.அ.1, 3, 2, ) . A kind of waist-ornament ;

Tamil Lexicon


teḻku,
n. prob. தெழி. [T. tēgā.].
A kind of waist-ornament ;
இடையிலணியும் ஆபரணவகை இடைவிரவிக்கோத்த வெழிற்றெழ்கினோடும் (திவ். பெரியாழ்.அ.1, 3, 2, ) .

DSAL


தெழ்கு - ஒப்புமை - Similar