Tamil Dictionary 🔍

தென்கிழக்கு

thenkilakku


தெற்கும் கிழக்கும் கூடும் கோணத்திசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தென்கீழ்த்திசை. South east

Tamil Lexicon


--தென்கீழ், ''s.'' South-east.

Miron Winslow


teṉ-Kiḻakku,
n.id.+.
South east
தென்கீழ்த்திசை.

DSAL


தென்கிழக்கு - ஒப்புமை - Similar