பனங்கிழங்கு
panangkilangku
பனங்கொட்டையிலிருந்து உண்டாவதும் உண்ணுதற்குரியதுமான நீண்ட முளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பனங்கொட்டையிலிருந்து உண்டாவதும் உண்டாற்குரியதுமான நீண்ட முளை. (பதார்த்த. 402.) The long and edible palmyra root;
Tamil Lexicon
, ''s.'' Young edible palmyra roots.
Miron Winslow
paṉaṅ-kiḻaṅku,
n. id. +.
The long and edible palmyra root;
பனங்கொட்டையிலிருந்து உண்டாவதும் உண்டாற்குரியதுமான நீண்ட முளை. (பதார்த்த. 402.)
DSAL