தெசகண்டன்
thesakandan
[பத்துக்கழுத்தை யுடையவன்] இராவணன். தெச கண்டனையே தெறுந்தெவ்வருள் (இரகு. இந்து.6). Rāvaṇa, king of Laṇkā, as ten-necked;
Tamil Lexicon
teca-kaṇṭaṉ
n. Dasakaṇṭha.
Rāvaṇa, king of Laṇkā, as ten-necked;
[பத்துக்கழுத்தை யுடையவன்] இராவணன். தெச கண்டனையே தெறுந்தெவ்வருள் (இரகு. இந்து.6).
DSAL