Tamil Dictionary 🔍

தெண்டன்

thendan


கோல் ; வணக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See தண்டன் எதிர்தெண்டனாக விழுந்தெழுந்து (சேக்கிழார்.பு.29). Obeisance ;

Tamil Lexicon


s. see தண்டன், obeisance. தெண்டனாய் விழ, to fall at one's feet. தெண்டன் பண்ணிக்கேட்க, to supplicate.

J.P. Fabricius Dictionary


, [teṇṭaṉ] ''s.'' Obeisance, &c. See தண்டன்.

Miron Winslow


teṇṭaṉ,
n. id.
Obeisance ;
See தண்டன் எதிர்தெண்டனாக விழுந்தெழுந்து (சேக்கிழார்.பு.29).

DSAL


தெண்டன் - ஒப்புமை - Similar