தெகுடாடுதல்
thekutaaduthal
திண்டாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திண்டாடுதல். ப்ரத்யுபகாரந் தேடித் தெகுடாடா நிற்கிற என்னாலே (திவ், திருவாய், 7, 9, 10, இருபத்துநாலாயிரப்படி). To struggle or strive hard;
Tamil Lexicon
tekuṭāṭu-,
v. intr. prob. தெகிடு+.
To struggle or strive hard;
திண்டாடுதல். ப்ரத்யுபகாரந் தேடித் தெகுடாடா நிற்கிற என்னாலே (திவ், திருவாய், 7, 9, 10, இருபத்துநாலாயிரப்படி).
DSAL