Tamil Dictionary 🔍

தூளிசாலம்

thoolisaalam


அருகன் கோயிலின் முதல் மதில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகக்கடவுளது கோயிலின் முதல்மதில் (மேருமந்.60, உரை.) The first compound-wall of a temple of Arhat;

Tamil Lexicon


tūḷi-tālam,
n. prob. dhūli + jāla. (Jaina.)
The first compound-wall of a temple of Arhat;
அருகக்கடவுளது கோயிலின் முதல்மதில் (மேருமந்.60, உரை.)

DSAL


தூளிசாலம் - ஒப்புமை - Similar