பதசாலம்
pathasaalam
மகளிர் அணியும் காலணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் அணியுங் காலணிவகை. ஆழி சிலம்போடு பதசாலம் (சிவரக. தேவிமயம்.7). A kind of foot-ring worn by women ;
Tamil Lexicon
pata-cālam,
n. id. +.
A kind of foot-ring worn by women ;
மகளிர் அணியுங் காலணிவகை. ஆழி சிலம்போடு பதசாலம் (சிவரக. தேவிமயம்.7).
DSAL