விசாலம்
visaalam
இடப்பரப்பு ; பெரியது ; பொலிவு ; மான்வகை ; ஒரு பறவைவகை ; ஒரு நாடு ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; வெண்கடம்பு ; வாழை ; மரவகை ; வாயுவிளங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறவைவகை. (யாழ். அக.) 4. A kind of bird; மரவகை. (L.) 4. Panicled Indian linden, m.tr., Grewia microcos; வாயுவிளங்கம். (L.) Windberry peppercorn; இடப்பரப்பு. வில்லாற்செய்த விசால வட்டம் (சூளா. அரசி. 214). (அக. நி.) 1. Extensiveness, spaciousness, breadth; பெரியது. (யாழ். அக.) 2. That which is broad, large or extensive; பொலிவு. (அரு. நி.) 3. Blooming appearance; வாழை. (அக. நி.) 5. Plantain; மான்வகை. (யாழ். அக.) 5. A kind of deer; ஒரு நாடு. (அபி. சிந்.) 6. A country; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. உலகவழக். சிற்பசாத். 2.) 7. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; See பேய்க்கொம்மட்டி. (மலை.) 1. Colocynth. See கடம்பம்1, 1. (அக. நி.) 2.Common cadamba. வெண்கடம்பு. (திவா.) 3. Seaside Indian oak;
Tamil Lexicon
s. extension, that which is large, broad & wide, விஸ்தாரம். விசாலப்படுத்த, to extend, to widen.
J.P. Fabricius Dictionary
, [vicālam] ''s.'' Extension, நீளம். 2. That which is large, broad, wide, அகலம். W. p. 786.
Miron Winslow
vicālam
n. višāla.
1. Extensiveness, spaciousness, breadth;
இடப்பரப்பு. வில்லாற்செய்த விசால வட்டம் (சூளா. அரசி. 214). (அக. நி.)
2. That which is broad, large or extensive;
பெரியது. (யாழ். அக.)
3. Blooming appearance;
பொலிவு. (அரு. நி.)
4. A kind of bird;
பறவைவகை. (யாழ். அக.)
5. A kind of deer;
மான்வகை. (யாழ். அக.)
6. A country;
ஒரு நாடு. (அபி. சிந்.)
7. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.;
சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. உலகவழக். சிற்பசாத். 2.)
vicālam
n. višālā.
1. Colocynth.
See பேய்க்கொம்மட்டி. (மலை.)
2.Common cadamba.
See கடம்பம்1, 1. (அக. நி.)
3. Seaside Indian oak;
வெண்கடம்பு. (திவா.)
4. Panicled Indian linden, m.tr., Grewia microcos;
மரவகை. (L.)
5. Plantain;
வாழை. (அக. நி.)
vicālam
n.
Windberry peppercorn;
வாயுவிளங்கம். (L.)
DSAL