லூதாதந்துநியாயம்
loothaathandhuniyaayam
சிலம்பி தன்வாயாலிழைத்த நூலைத் தானே யுட்கொள்வதுபோல் தான் செய்ததைத் தானே யழிப்பதாகக் கூறும் நெறி. A Nyāya, in illustration of the principle of an author destroying his own creation, even as a spider eats up the thread which it throws out;
Tamil Lexicon
lūtātantu-niyā-yam
n. lūtā-tantu+.
A Nyāya, in illustration of the principle of an author destroying his own creation, even as a spider eats up the thread which it throws out;
சிலம்பி தன்வாயாலிழைத்த நூலைத் தானே யுட்கொள்வதுபோல் தான் செய்ததைத் தானே யழிப்பதாகக் கூறும் நெறி.
DSAL