தூர்வைசெய்தல்
thoorvaiseithal
நிலத்தை வெட்டித் திருத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலத்தை வெட்டித்திருத்துதல். வேரறவகழ்ந்துபோக்கித் தூர்வை செய்து (பதினொ. திருவிடைமும்.10). To dig up earth; to plough;
Tamil Lexicon
tūrvai-cey-,
v. tr. id.+.
To dig up earth; to plough;
நிலத்தை வெட்டித்திருத்துதல். வேரறவகழ்ந்துபோக்கித் தூர்வை செய்து (பதினொ. திருவிடைமும்.10).
DSAL