தூர்வகம்
thoorvakam
பொதிமாடு ; சுமக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொதியெருது. (சூடா.) 1. Pack bullock; சுமக்கை. (W.) 2. Bearing, sustaining, carrying;
Tamil Lexicon
s. bearing, carrying, சுமத்தல்; 2. a bullock for carrying burdens, பொதியெருது.
J.P. Fabricius Dictionary
, [tūrvakam] ''s.'' A bearing, sustaining or carrying, சுமத்தல். 2. A bullock for carrying burthens, பொதியெருது. (சது.)
Miron Winslow
tūrvakam,
n. dhūr-vaha.
1. Pack bullock;
பொதியெருது. (சூடா.)
2. Bearing, sustaining, carrying;
சுமக்கை. (W.)
DSAL