Tamil Dictionary 🔍

பூர்வீகம்

poorveekam


மூலவரலாறு. (W.) 2. Origin; முற்காலம். 1. Antiquity, old times;

Tamil Lexicon


s. antiquity, old times, பூரு வம்; 2. origin of a thing, மூலம். பூர்வீகசரித்திரம், ancient history. பூர்வீகர், those of old times, ancients பூர்வீகன், the founder of a thing.

J.P. Fabricius Dictionary


பூருவீகம்.

Na Kadirvelu Pillai Dictionary


[pūrvīkam ] --பூருவீகம், ''s.'' Antiquity, old times, பழைமை. 2. Origin of a thing, மூலம். ''(c.)''

Miron Winslow


pūrvīkam
n. pūrvika.
1. Antiquity, old times;
முற்காலம்.

2. Origin;
மூலவரலாறு. (W.)

DSAL


பூர்வீகம் - ஒப்புமை - Similar