தூசர்
thoosar
வண்ணார் ; படைவீரர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படைஞர். இந்திரன் முதலோர் தூசர் (குற்றா. தல. தக்கன் வேள்விச்.125). Troops; வண்ணார். (திவா.) Washermen;
Tamil Lexicon
s. washermen, the caste, வண் ணார்.
J.P. Fabricius Dictionary
, [tūcar] ''s.'' Washermen, the caste, வண் ணார்; [''ex'' தூசு.] (சது.)
Miron Winslow
tūcar,
n. தூசு.
Troops;
படைஞர். இந்திரன் முதலோர் தூசர் (குற்றா. தல. தக்கன் வேள்விச்.125).
tūcar,
n. தூசு.
Washermen;
வண்ணார். (திவா.)
DSAL