தூரியம்
thooriyam
பறைப்பொது ; மங்கலப்பறை ; முரசு ; பொதியெருது ; எழுதுகோல் ; கைவேல் ; நல்லாடை ; ஈயம் ; நஞ்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொதியெருது. (பிங்.) Pack bullock; கைவேல். (W.) 1. Javelin, dart; எறிபடைப்பொது. (அக. நி.) 2. Missile; ஈயம். 1. Lead விடம். 2. Poison; வாச்சியப்பொது. அந்தி விழவிற் றூரியங் கறங்க (மதுரைக்.460). 1. Musical instruments; மங்கலப்பறை. (பிங்.) 2. Drum beaten on festive of joyful occasions; முரசு. (பிங்.) 3. A large drum; . See தூரிகை. (சூடா.) ஒருவகைத் துகில். (பிங்.) (சிலப்.14, 108, உரை.) A kind of fine cloth;
Tamil Lexicon
s. any musical instrument, இசைக்கருவி; 2. a drum beaten on festive occasions; 3. a large wardrum, முரசு; 4. the reed of a painter, தூரிகை; 5. a dart, a javelin, a missile weapon in general; 6. a bullock, எருது; 7. a fine cloth, நல்லாடை. தூரியக்கோல், as தூரிகைக்கோல்.
J.P. Fabricius Dictionary
, [tūriyam] ''s.'' Any musical instrument, இசைக்கருவி. W. p. 382.
Miron Winslow
tūriyam,
n. tūrya.
1. Musical instruments;
வாச்சியப்பொது. அந்தி விழவிற் றூரியங் கறங்க (மதுரைக்.460).
2. Drum beaten on festive of joyful occasions;
மங்கலப்பறை. (பிங்.)
3. A large drum;
முரசு. (பிங்.)
tūriyam,
n. tūlikā.
See தூரிகை. (சூடா.)
.
tūriyam,
n. dūṣya.
A kind of fine cloth;
ஒருவகைத் துகில். (பிங்.) (சிலப்.14, 108, உரை.)
tūriyam,
n. dhurya.
Pack bullock;
பொதியெருது. (பிங்.)
tūriyam,
n. cf. tur.
1. Javelin, dart;
கைவேல். (W.)
2. Missile;
எறிபடைப்பொது. (அக. நி.)
tūriyam,
n. (அக. நி.)
1. Lead
ஈயம்.
2. Poison;
விடம்.
DSAL