Tamil Dictionary 🔍

தூரியன்

thooriyan


தூரத்திலுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூரத்துள்ளவன். தூரியனாஞ் சிவன்தோன்றும் (சி.சி.8, 28). One who is far off or at a distance;

Tamil Lexicon


(fem. தூரியள்) s. one far off; 2. the Deity, கடவுள்.

J.P. Fabricius Dictionary


, [tūriyṉ] ''s.'' [''fem.'' தூரியன்.] One far off, inaecessible, &c.,தூரத்திலுள்ளவன். 2. The deity, கடவுள். See துரியம். செல்விதூரியவளாவாள். The goddess of feli city will absent herself from you.

Miron Winslow


tūriyaṉ,
n. தூரம்.
One who is far off or at a distance;
தூரத்துள்ளவன். தூரியனாஞ் சிவன்தோன்றும் (சி.சி.8, 28).

DSAL


தூரியன் - ஒப்புமை - Similar