தூயவன்
thooyavan
மாசிலான் ; திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமால். (உரி.நி.) 2.Viṣṇu ; பரிசுத்தன். தீயவர்ச்சேர்தல் செய்தார் தூயவரல்லர் (கம்பரா. சடாயுவுயிர்.54). 1. Pure and holy man, sage, ascetic;
Tamil Lexicon
tūyavaṉ,
n. id.
1. Pure and holy man, sage, ascetic;
பரிசுத்தன். தீயவர்ச்சேர்தல் செய்தார் தூயவரல்லர் (கம்பரா. சடாயுவுயிர்.54).
2.Viṣṇu ;
திருமால். (உரி.நி.)
DSAL